செஞ்சி ஊராட்சியில் பசுமை வீடு,விலையாட்டு மைதானம், புதிதாக கட்ட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆய்வு

செஞ்சி ஊராட்சியில் பசுமை வீடு,விலையாட்டு மைதானம், புதிதாக கட்ட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆய்வு செய்தார். இதில் கடம்பத்தூர் வட்டார  வளர்ச்சி அலுவலர் ராம்குமார், வட்டார வளர்ச்சி லதா, செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் இரா. அறிவழகிராஜி,துணைத் தலைவர் ஜான்சிராணி ஜவகர், வார்டு உறுப்பினர்கள் செல்வதுரை, எஸ்பால் ,ஜெயந்தி ராஜு, வசந்தி செல்வம், பெருமாள் வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


" alt="" aria-hidden="true" />