புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கண்நீர் அழுத்த நோய் ( க்ளாக்கோமா)விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கண் மருத்துவர் முகமதுரபிக் மற்றும் தலைமை எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமை மயக்கவியல் மருத்துவர் சேகர் தலைமை மகப்பேறு பெண் மருத்துவர்
ரியாஸ்பாத்திமா குழந்தைகள் சிகிச்சை மருத்துவர் சுரேஷ் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் கலந்து கொண்டனர்.