1000 கிலோ அரிசியை பொதுமக்களுக்கு வழங்கிய முன்னாள் கவுன்சிலர் பி.சின்னையன்

" alt="" aria-hidden="true" />


ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து 35 வது நாளாக  117வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ்புரம், எம்.கே.ராதா நகர்,சன் தியேட்டர் போன்ற இடங்களில் அதிமுக 117 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் பி.ஆறுமுகம் (எ) சின்னையன் சுமார் 1000 கிலோ அரிசி வழங்கினார்